இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் !! வெளியேறியதற்கான காரணம் இதுதான் !! அடக்கொடுமையே !!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூலை மாதம் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் காதல் என்ற பெயரில் கடலை போட்டு கொண்டிருந்தார். `இந்நிலையில் கடந்த இரு நாட்களாக சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் போட்டியாளர் கவின். இவருக்கு எதிர்ப்ப்பு இருந்தாலும் தனி ஆர்மி ஒன்று செயல்பட்டு வருகிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேற சரி என்பது போலவே காட்டப்பட்டது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாமல் இருந்தது.ஆனால் தற்போது வெளிவந்த வீடியோ அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் கவின் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்கதவு வழியாக அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியேறுகிறார்.

மேலும் சாண்டி மற்றும் லாஸ்லியா கதறி அழுகிறார்கள். இந்தநிலையில் கவின் திடீரென வெளியேறி இருப்பதற்கு அவருடைய அம்மா சிறைக்கு சென்றதே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.தொலைக்காட்சியின் ஒரு நபர் மூலமாக

இந்த விஷயம் கவின் காதிற்கு எட்டியதாகவும் மேலும் அதன் காரணமாகவே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.