இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குட்டி குழந்தை..!! வாயடைத்துபோன பார்வையாளர்கள்..!!

நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை கேட்க்கிறோம் பார்க்கிறோம். அதில் ஒரு சிலவை நம் மனதிற்கு மிகவும் பிடித்தமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நாம் அந்த விஷியத்திற்கு ஈர் க்க ப்பட்டு விடுகிறோம். மேலும் நம்முடைய தொலைபேசி தான் நமக்கு பொழுதுபோக்காக அமைகிறது. டிக்டாக் செயலி ஆனது மக்களின் மத்தியில் தற்போது பொதுவான பொழுதுபோக்கு ஆப்பாகவே மாறிவிட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவர்களது திறமைகளை காண்பித்து வருகிறார்கள்.

இந்த ஆப்பை நல்ல வழியில் பயன்படுவதுவதை தாண்டி, தவறான பாதையை நோக்கி பலரும் செல்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது . அந்த வகையில், டிக் டாக்-கில் சிறு குழந்தை ஒன்று ஹிந்தி பாடல் ஒன்றிற்கு தனது நடிப்பு திறமையை காண்பித்து உள்ளது. என்னமா நடிக்குது… அப்டியே செம்ம நடிகையா வரும் போல என்று நெட்டிசன்கள் இதனை ஷேர் செய்து வருகிறார்கள். இதோ அந்த அழகான குழந்தையின் வீடியோ காட்சி

இந்த குட்டி குழந்தையின் அழகான சேட்டையை பல ஆயிரகணக்கோனோர் கண்டுகளிக்கின்றனர்.. இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோ அதிகமாக பகிரபட்டும் வருகிறது.