இளைஞர்களின் கனவு கன்னி பிரியா பவானி சங்கரின் அழகான காதலர் இவர் தானா..?? புகைப்படத்தை வெளி யிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்

அன்று டிவி சானலில் செய்தி வாசிப்பாளினியாக இருந்த போதே பலரையும் கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர். பின் சீரியல் நடிகையானார். அதற்க்கு பிறகு அவர் தான் சீரியலில் டாப் ஹீரோயின் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்ப்பட்டலாம் உருவானது என்று தான் சொல்ல வேண்டும்.

பல இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்தார் நடிகை பிரியா.  சீக்கிரமே சினிமாவில் முக்கிய நடிகையானார். சின்னத்திரையிலிருந்து சினிமா நடிகைகள் உருவாகலாம் என புது ட்ரெண்ட் செட்டை உருவாக்கிவிட்டார்.  மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாக அவர் அறிமுகமானது வெற்றியானது.. மேலும் அதனை தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான எஸ். ஜே. சூர்யாவுடன் இனைந்து ஒரு படத்தில் நடித்தார்,  படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று சொல்லலாம்.. தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடிக்குமளவுக்கு உயர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்? in my world full of stars you remain my sunshine! Happy birthday maa?

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

அவருக்கு காதலர் இருப்பதாக தகவல் உலா வந்த போது அமைதி காத்து வந்தவர் தற்போது வெளி ப்ப டையாக அறிவித்துள்ளார். இந்த பதிவு 1.5 லட்சம் லைக்குகளையும் தாண்டியுள்ளது. இதுநாள் வரை அவருடைய காதலர் யார் என்ற கேள்வி வந்தது. ஆனால், அதற்க்கு தற்போது ஒரு விடை கிடைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக ப ர வி வருகிறது.