தற்போது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். மேலும் சீரியல் நடிகைகள் பலர் அ றிமுகம் ஆ கிக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலில் துணை கதாநாயகியாக அ றிமுகமானவர் நடிகை ஷிவானி. அதன்பிறகு இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்த சீரியலில் உள்ள முன்னணி கதாநாயகிகளை பின்னுக்கு தள்ளி முக்கிய கதா நாயகியாக மாறினார் இவர்.

அந்த சீரியல் முடிவடைந்த பிறகு இவர் அதே தொலைக்காட்சியில் கடைக்குட்டி என்ற சீரியலில் நடிக்க சென்றார். அப்போது அவருடன் நடித்த நடிகருடன் கிசு கிசு ஏற்பட்டதால், அந்த சீரியலில் இருந்து வி லகினார் இவர். அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் வித் தியாசமான கதை களம் கொண்ட “இரட்டை ரோஜா” என்ற சீரியலில் மூலம் மக்களை க வர்ந்து வருகிறார். மிகவும் இளம் வயதிலேயே இவர் நடிக்க வந்து விட்டார்.

சமீபகாலமாக இவர் குடும்ப பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால் தற்போது modern-னாக மாறி க வர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள க வர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது என்று சொல்லலாம். அந்த புகைப்படங்கள் இதோ,,,

