கடந்த சில தினங்களுக்கு முன் நிவர் புயல் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மின்சாரம் து ண்டி ப்பு செய்யப்பட்டிருந்தது. தற்போது மின்சாரம் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈ டுப ட்டி ருந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்ப ஒயர் ஒன்றின் மீது, மரக்கிளை ஒன்றை மின்துறை ஊழியர் ஒருவர் மிகவும் ஆ பத் தான சூழ்நிலையில் ஏ றி அதனை அ ப்பு றப்ப டுத் தி னார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பலர் அந்த ஊழியருக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர். சிலர், அவருக்கு எ ச்ச ரிக் கையும் வி டுத் து ள்ளனர்.
தெய்வம் யா..இந்த மனுஷன். கண்டவங்களுக்கு விருது கொடுக்குறாங்க…இப்படிப்பட்ட ஆட்களுக்கு கொடுங்கப்பா!!!
மின்சார வாரிய ஊழியர். ???
நன்றி: @iamSri_Sri for the video
— RaviKumar V ?? (@raaga31280) November 26, 2020