பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். மேலும் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று சொல்லலாம்,

அந்த வகையில் ‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா. விஜய் தொலைக்காட்சியின் நெம்பர் ஒன் நிகழ்ச்சியான குக் வித் கோ மாளி சீசன் 2 மூலமாக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒ ப்ப ந்தம் செ ய்ய ப்ப ட்டார்.

இத்திரைப்படத்தை இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார். தன்னுடைய படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவ ர்ச்சி போ ட்டோ ஷூ ட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி இவர் எடுத்துக்கொண்ட கி ளா மர் புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீ யாய் ப ரவி வருகின்றனர்.
View this post on Instagram