நடிகை கஸ்தூரி, சினிமா, அரசியல் என பல்வேறு சமூக விஷயங்கள் பற்றி ட்விட்டரில் கருத்து கூறி வருகிறார். தொடர்ந்து பல அரசியல் நகர்வுகளையும், சினிமா குறித்தான தனது க ருத்துக்களையும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். கொரோனா தா க்கத்தால் பல நாடுகள் ஸ்தம்பித்து போ ய் கி டக்கின்றன. தொடர்ச்சியாக 21 நாட்கள் வைரஸ் தோற்றால் புதிதாக பா திக்கப்பட்டவர் இல்லை என்றால் ஊரடங்கை நீக்க முடியும்.

ஆனால்,லாக் டவுன் செய்துமே தினமும் புதிய கொரோனா நோ யாளிகளின் எண்ணிக்கை அ திகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் தமிழ்நாடும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சென்னையில் கண்ட்ரோல் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இதனை பார்த்த பல நெட்டிசன்கள் பல விதமானகருத்துகளை கூறி வர ஒருவர் மட்டும் நீ கூட தான் கண்ட்ரோல் இல்லாம பேசிட்டு இருக்க. கொஞ்சம் வாய லாக் பண்ணி வை என்று கமென்ட் செய்திருந்தார். இதனால் க டுப்பான கஸ்தூரி, உன் அம்மா பெட்ரூமுக்கு லாக் போ ட்டிருந்தா இன்னிக்கு உன்னோட இ ம்சை இ ருந்திருக்காது என க டுமையான பதிலை கூறியுள்ளார்.
