பிரபல சீரியல் நடிகை Vj சித்ரா சமீபத்தில் த.ற்.கொ.லை செய்து கொண்ட சம்பவம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் அ திர் ச்சியை ஏ ற்ப டுத்தி இருக்கிறது. இதையடுத்து, இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப் போ கிறார்கள் என்று கேள்வி எ ழுந்தது. அதில், சமீபத்தில் கூட சரண்யா, முல்லை கதாபாத்திரத்தில் சமீபத்தில் போ வதாக தகவல் வெளியானது.

ஆனால், அதை ம று த்து சரண்யா தனது சமூக வலைதளத்தில் வி ளக் க ம ளி த் தும் இருந்தார். அதன் பின்னர், “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது, சித்ரா முல்லையாக நடித்த காட்சிகள் டிசம்பர் 23ம் தேதி வரை மட்டுமே ஒளிபரப்பாகுமாம்.

அதன் பின்னர் காவ்யா தான் முல்லையாக தோன்ற உள்ளார். இது குறித்த அ திகா ரப்பூ ர்வ அ றிவிப்பும் தற்போது கி டைத்து வி ட்டது.
ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஸ்ரீவித்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் இனி முல்லையாக நடிக்க உள்ள காவ்யாவிற்கு ஆதரவு தரும்படி ஷூ ட்டிங் ஸ்பாட் போ ட்டோக்கள் சிலவற்றை ப கிர் ந்து ள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

