எம்மா…! நீங்கலாம் எங்கம்மா இருக்கீங்க..? ரொ ம்ப பன்றிங்களேமா..! சொக்க வைக்கும் டிக் டாக்ஸ்..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ்ட மான வேலை. அப்படியான சூழல் இருந்தது, என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து வி டுகிறது. டிக் டாக் செ ய்யும் நபர்கள் மற்றும் யூடியூபில் வீடியோ போடும் நபர்கள் தற்போது மக்களிடத்தில் வெகுவாக பிரபலமாகி வி டுகிறார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் இணையத்தை கல க்கும் இ ளம் பெ ண்களின் சில டிக் டாக் காட்சிகள் இதோ…