உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், tallboy shortgirl என்னும் youtube channel மூலம் மக்களிடத்தில் பரிசியாமான ஜோடி தங்களுடைய குழந்தையை பெற்றெடுத்த தருணம் குறித்து தன்னுடைய youtube சேனலில் மிக எமோஷனலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று சொல்லலாம். அந்த வீடியோ இதோ உங்களுக்காக, பாருங்க…