தமிழ் சினிமாவில் படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆனா வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், தமிழில் “ஓயே” படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார் நடிகை ஈஷா ரெப்பா அவர்கள். அதன் பிறகு தெலுங்கு வரிசையாக கிடைத்த பட வாய்ப்புக்களால் பிஸியாகி வி ட்டார் நடிகை ஈஷா ரெப்பா. ஒட்டு, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், இவர் நடித்த Anthaka Mundu Aa Tarvatha என்ற படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது. இந்த படம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. முதல் படமே ஹிட் படம் ஆகி வி ட்டதால் நடிகை ஈஷாவிற்கு ம வுசு கூ டியது, என்று தான் சொல்ல வேண்டும்.

சோசியல் மீடியாக்களில் இவரது ஹாட்டான புகைப்படங்கள் எப்போதும் உலா வரும், அதற்க்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. தற்போதும் அப்படி தான் உ டலோடு ஒ ட்டிய கவ ர்ச்சி உடையில் ஹா ட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஈஷா ரெப்பா. மேலும், இந்த ஹா ட்டான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
