கடைசியில் 8 பேர் என்னை எப்படி கொடுமை ? காணொளியினை வெளியிட்ட பிக்பாஸ் மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது நாளை இரவு தெரியவரும் நிலையில் மதுமிதா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் தான் கூறிய கருத்து சரி என்ற வாதத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலால்
மாய்த்துக்கொள்ள முயற்சியினை எடுத்தார். பின்பு வெளியேறிய அவர் சில தினங்களுக்கு முன்பு தனது கையில் தழும்புகளையும், சில காணொளிகளையும் வெளியிட்டிருந்தார். தற்போது 8பேர் எப்படி ரேகிங் பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த video சமர்பணம். இது Trailer மட்டுமே .

Main picture காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம கண்களும் கண்ணீர் குலமாய் மாறும்… என்று காணொளியினை வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ