“கனா காணும் காலங்கள்” பிரபலத்திற்கு பிக் பாஸ் சேரன் தந்த சர்ப்ரைஸ்..!! இன்ப மழையில் அவரது ரசிகர்கள்..!! அது என்ன தெரியுமா சர்ப்ரைஸ்

நாம் அன்றாடம் பல விதமான நாடகங்களை தொலைக்காட்சியில் காண்கிறோம். அதில் ஒரு சிலவை மட்டும் தான் நம் மனதில் நீங்காதபடி உள்ளது. அந்த வரிசையில் காண காணும் காலங்கள் என்னும் நாடகம் நம் மனதில் என்று நிற்கும் அளவிற்கு உள்ள சீரியல் அது என்று தான் சொல்ல வேண்டும். கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த இர்பானுக்கு வி ல்ல னாக நடிக்கும் வாய்ப்பினை சேரன் வழங்கியுள்ளார்.

சேரன் இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜாவுக்கு செக். இதில் சேரன் ஹீரோவாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து உள்ளார்.இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வி ல்ல னாக நடித்து உள்ளார். ஹீரோ போல நடித்து வந்த இர்ஃபான் தற்போது வி ல்ல னாக மாறியுள்ளது பலருக்கும் வியப்பினை அளித்துள்ளது . அது மட்டும் அல்ல, பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இர்பானுக்கு இந்த படம் ஒரு நல்ல நிலையை தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் .

இந்த படத்தை பார்த்தவர்கள் டுவிட்டரில் நடிகர் இரபானுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதோடு நடிகர் இர்பானை வாழ்த்து மழையில் நனைய வைத்து உள்ளார்கள். இந்த படத்தில் இர்பான் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது என்றும் கூறி இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல வாய்ப்பு தந்த சேரனுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனத்திலும் நின்றவர் நடிகர் சேரன் என்று சொல்லலாம்.