நடிகை ரெஜினா, ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல shortfilm -களிலும் நடித்துள்ளார். பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உ ருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார். கவ ர் ச்சி க்குத் து ணி ந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன.

மேலும் நடிகை ரெஜினா, தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் க ள்ள பார்ட், கசட தபற என பல படங்களில் நடித்தார். அதற்கெல்லாம் மி ஞ்சு ம் வகையில் தற்போது தற்போது செம்ம ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் வீடியோ…
View this post on Instagram