கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏ ற்றும் நடிகை பிரியா வாரியார்.. புகைப்படங்கள் உள்ளே.

இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார், மலையாள சினிமா மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இவரது நடிப்பில் வெளியான “ஒரு அடர் லவ்” என்ற திரைப்படம் மூலம் மக்களிடம் பரிசீயமனானர். இந்த படத்தை இயக்குனர் உமர் லூலூ அவர்கள் இயக்கியிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது.

இந்த படத்தின் மூலம் “கண் சிமிட்டும் அழகி” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார் இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார். மேலும், அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் வராத நிலையில், இந்தியில் ம றை ந்த நடிகை ஸ்ரீதேவியை வாழ்க்கைக் கதையை சி த்த ரி க்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில், தற்போது நீளமான கருப்பு நிற கவ ர்ச்சி உ டையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.