நடிகை மனிஷா யாதவ், “வழக்கு எண் 18/9 ” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் இவர். அதன்பிறகு “ஆதலால் காதல் செய்வீர்” என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இவர்.
இதனை தொடர்ந்த தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் சென்னை 600028, ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்

என்று சொல்லலாம். கடைசியாக ‘ஒரு குப்பை கதை’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.மேலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சியான போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இதன் மூலமாவது தனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நடிகை மனிஷா உள்ளார் போல.

இந்நிலையில், தற்போது குட்டியான உடையில், செம்ம ஹாட் டான்ஸ் போ ட்டுள்ள அவர், அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் upload செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram