செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தை அடுத்த ஆமைப்பாக்கம் கிராமத்தைச் சா ர்ந் த வர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி சீதா. இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்கள்.
இந்த தம்பதிக்கு பிரியங்கா, செண்பகவல்லி என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று வழக்கம் போல பெ ற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று, மாலையில் வீடு தி ரும்பி ய போது மகள்கள் வீட்டில் இல்லாததை க ண்டு அ திர் ச்சி க்கு ள்ளாகி உள்ளனர்.

அவர்களை இரவு மு ழுவ தும் தே டி அ லை ந்த நிலையில், இன்று காலை ச ட ல மாக கி ண ற்றில் இ ருந்து க ண் டெ டுக் கப்ப ட்டு ள்ளனர். இது தொ டர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெ ரிவி க்கப்ப டவே,
பொதுமக்கள் உ தவியுடன் இ ருவரின் உ ட லை யும் மீ ட் டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது கு றித்து வ ழக்கு ப்ப திவு செய்து,

இவர்கள் இருவரும் கி ணற் றில் த வ றி வி ழு ந்து உ யிரி ழந் தா ர்க ளா..? அல்லது கொ லை செ ய்ய ப்ப ட்டா ர்களா..? என்பது கு றித்து வி சார ணை நடைபெற்று வருகிறது.
அதில் பிரியங்கா 16 அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் செண்பகவல்லி 12 ஆறாம் வகுப்பு அங்குள்ள அரசு பள்ளியில் ப யின் று வருகிறார். இந்த சம்ப வம் அ ப்ப குதியில் பெ ரும் சோ கத் தை ஏ ற்ப டுத்தியு ள்ளது.
