உலகம் முழுது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் படும் இன்னல்களை நம்மால் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வேலையையும், வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
விழிப்போடும் கவனத்தோடும் இருக்க வேண்டியதன் அவசியம் உணர்த்தும் காட்சிகள்! கீழ உள்ள காணொளியை பாருங்கள்