கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா.. இந்த அழகு குழந்தை என்ன செய்கின்றார் பாருங்க..

குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு குழந்தைகளை  பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான். இந்த குழந்தை ஒரே ஒரு பார்வையால் லட்சக்கணக்கானவர்களை அ டிமையாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அடேங்கப்பா இந்த குழந்தைக்கு  என்ன ஒரு அழகிய கண்கள். தேவதைபோல அமைதியாக அனைவரையும் மெய்மறக்க செய்கின்றார். அந்த அழகா காட்சி இதோ,,,