சற்றுமுன் பிரபல தமிழ் இயக்குனர் மறைவு !! கொரோனா பயத்தில் திரையுலகம் !!

2008 ல் வெளியான அழைப்பிதழ் என்னும் படத்தை இயக்கியவர் பி.கே.ராஜ் மோகன். இதில் சோனா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். 47 வயதாகும் அவர் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். அவரின் நண்பர் வீட்டிற்கு தினசரி மதிய உணவருந்த செல்வது வழக்கமாம். ஆனால் ஒரு நாள் வரவில்லையாம். இதனால் அவரின் நண்பர் அவரை தேடி வீட்டிற்கு சென்ற போது இயக்குனர் ராஜ் மோகன்வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்