தண்ணீருக்காக தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது கால்களைத் தூக்கிய நிலையில், தண்ணீர் கேட்டுள்ள காட்சி காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. முதலில் அந்த சிறுவனால் அணில் என்ன செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் அணில் தண்ணீரை பார்த்து, பார்த்து முன்னங்கால்களை தூக்குவதை கவனித்த பின்பு தான் புரிந்துள்ளது அந்த சிறுவனுக்கு. இதனை தொடர்ந்து சிறுவன் bottle யை திறந்து தண்ணீரை கொடுத்த பின்பு தாகம் தீரும் வரை குடித்த அந்த அணில், பின்பு அவ்விடத்தை விட்டு மகிழ்ச்சியாக சென்றுள்ள காட்சி காண்போரின் இதயத்தை உ ருகச் செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் தீயாய் பரவும் அந்த காட்சி இதோ,,,