சின்னத்தம்பி சீரியலில் நடித்த பவானி ரெட்டியின் முன்னாள் காதலர், இவர் தான் !

நடிகை பவானி ரெட்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தவணை முறை வாழ்க்கை, ரெட்டைவால் குருவி, அதனை தொடர்ந்து பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக நடிகை பவானி ரெட்டி நடித்திருந்த சின்னத்தம்பி தொடரில் மக்கள் மத்தியில் இவரை பிரபலம் அடைய செய்தது.பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5.சமீபத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை பிரபலம் தான் பவானி ரெட்டி.

மேலும் பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகி இருக்கிறார்.இந்நிலையில் பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மறைந்த தனது கணவர் குறித்தும், அதற்கு பின் வேறுவொருவரை காதலித்தது அவரை பிரிந்தது குறித்தும் பேசியிருந்தார்.

இதனிடையே தற்போது பவானி ரெட்டி அவரின் காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் பெயர் ஆனந்த் ஜாய் என்பதும் அவர் ஜெயம் ரவி மனைவி ஆரத்தியின் அண்ணன் என்பதும் தெரியவந்துள்ளது.