பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பங்கேற்றவர் சுச்சி. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சுச்சி, பாலா மீது மட்டும் அ ளவு க்க திக மாக அன்பு வைத்திருந்தார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் சுச்சி வெ ளியே ற்ற த்தை காண மக்கள் கா த்து க்கொ ண்டிரு க்கின்றனர்.
மேலும் சுச்சி பிக்பாஸ் வீட்டிற்குள், நார்மலாக இல்லை என்பதால் சக போட்டியாளர்கள் அவரிடம் பேசுவதற்கு அ ச்ச ம் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது சுச்சியை வெ ளியே ற்றத் திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு பிரபல ஹொட்டலில் த னிமை ப்ப டுத்த ப்ப ட்ட சுச்சி அங்கிருந்து தன்னை யாரோ கொ லை செ ய்ய வருவதாக அ ல றி ய டித்து வெளியே வந்ததாக செய்திகள் வெளியாகின.
இதே போன்று பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இதே வேலையை செ ய்த தாக தகவல் க சிந் து ள்ளது. பிக் பாஸையும் அ டிக்க டி பேச வேண்டும் எனக் கூறி ந ச்ச ரித் து ள்ளார்.

தி டீரென க த்து வது, அ ழுவது, அ லறு வது என இருந்துள்ளார். மேலும் பிக்பாஸிடமும் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டு தொ ல் லை செய்து வந்துள்ளார்.
அவரது நடவடிக்கையால் ஹவுஸ் மெட்ஸ் மட்டுமின்றி நிகழ்ச்சி கு ழு வும் பெ ரும் கு டை ச்ச லில் இருந்து வந்துள்ளதால் இன்று வெ ளியே ற்றப் ப ட்டு ள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
