பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் ம ரணத் திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்ற நிலையில் அவர் ம ரணம் குறித்து ப ரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் காதலில் இருந்ததாக கூறப்படும் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் (Rhea Chakraborty) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை ரியா மீது சுஷாந்த்தை பொருளாதார மற்றும் மன ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக அந்த குற்றச்சாற்றில் கூறப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த்தின் ம ரண செய்தியை கேட்டு அ திர்ச்சி யடைந்த ரசிகர் ஒருவர் இந்த வழக்கை தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரியா மீது ஐபிசி 306 மற்றும் 420 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த தகவலால் பலர் அ திர்ச் சியில் உள்ளதாக கூறப்படுகின்றது.
