பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த வருடத்தினைக் காட்டிலும் இந்த வாரம் மொக்கையாகத் தான் போகின்றது, பார்வையாளர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம் தான்.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் கமல் கையில் செங்கோலுடன் வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அ ரக்க ர்கள், அரசர்கள் டாஸ்கில் நடைபெற்ற ச ண்டையினை குறித்து பேசியுள்ளார்.
மேலும் வெளியில் இருக்கும் மக்கள் இந்த வாரம் யார் வெளியேற வேண்டும் என்று நினைக்கின்றனர் என்ற மக்கள் கருத்து காட்சியினையும் தற்போது காணலாம்.