சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்தவர்களில் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே ஜொலிக்க முடிகிறது. அந்த வரிசையில் நடிகை நீபாவும் ஒருவர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடன திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இவர் காவலன் திரைப்படத்தில் வடிவேலு ஜோடியாக நீபா நடித்திருந்தார். மேலும், கவ ர்ச்சி நடிகைகளில் யாரும் விருப்பப்பட்டு கவ ர்ச்சி காட்டுவது இல்லை எனவும், குடும்ப சூழ்நிலை காரணமாக அதை ஏற்று நடிக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் நடிகை நீபா. தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நீபாவுக்கு, அழகான பெண் குழந்தை உள்ளது.

தற்போது மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஷோ என கலக்க ஆரம்பித்துள்ள நீபா கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ,,,

