சேலையில் இடுப்பு மடிப்பு தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள SMS பட நடிகை..! வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

காமெடி படங்களை இயக்கம் பிரபல இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “சிவா மனசுல சக்தி” என்ற படத்தில் அறிமுகமான நடிகை தான் நடிகை அனுயா. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் மூலம் நடிகை அனுயாவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார் இவர்.

இந்நிலையில் தான் ‘சுச்சி லீக்ஸ்’ என்ற புயலில் சினிமா நட்சத்திரங்கள் ப கீர் ஆகி கி ட ந்த போது தன்னுடைய அந்த மாதிரியான வீடியோ வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கினார் இவர். இதனால் தான் என்னவோ பட வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

மேலும் அதன் பிறகு, ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார் இவர்.  அவ்வப்போது, இணையத்தில் கவ ர்ச்சி புகைப்படங்களை upload செய்து வரும் இவர்,

தற்போது சேலையில் தன்னுடைய இடுப்பு மடிப்பு தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள், அவரது இடுப்பழகை வர்ணித்து comment செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat)