சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர்.சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர். சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர். பின், ரியோ மற்றும் ரக்ஷிதா நகர்த்தினர். இவருக்காக இந்த தொடரை பல ஆண்கள் கூட பார்த்தார்கள்.

அதனால் தான் இன்றும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. நீண்ட நாட்களாக சீரியலில் நடிக்காமல் இருந்ததால் இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் எப்போது திரையில் பார்ப்போம் என காத்திருந்தனர். இதனை மகிழ்ச்சியாக தெரிவித்து அவரது ரசிகர்களை உ ற்சா க ப்ப டுத்தியுள்ளார் நடிகை ரச்சிதா. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்ந்த சோசியல் எம்டியாக்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது மஞ்சள் நிற புடவையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…
View this post on Instagram