ஜிகினா உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரெஜினா கசாண்ட்ரா..! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

நடிகை ரெஜினா கசாண்ட்ரா, தன்னுடைய நடிப்பால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவ ர்ந்திருக்கும் சென்னை பொண்ணு தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா அவர்கள். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர்,

தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்த வெப் சீரிஸில் மிகவும் குட்டியான பிகினி உ டைய ணிந்து நடித்துள்ளார் என்பதாக சொல்லப டுகிறது.

இதன் மூலமாக தற்போது பிரபல நடிகைகளும் வெப்சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்தவகையில் ரெஜினாவை பார்க்க ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை
வெளியிட்டு வருகிறார் இவர். இந்தநிலையில் தற்போது ஜிகினா உடையில் Hot pose கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ…