“டாப் ஆங்கிளில் படு சூடான க வ ர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த மேயாதமான் நடிகை..! வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவிற்கு  புது புது நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் நடிகர், நடிகைகளின் வரத்து அ திகரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லலாம். தமிழ் சினிமா துறையில் சாதிக்க பல நபர்கள் போ ராடிவரும் நிலையில் புதுமுகங்கள் பலர் அ றிமுகம் ஆகிறார்கள்.  படத்திற்கு ஒரு நடிகை வந்து கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு அ திகரிர்த்துள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. இவர் அதை தொடர்ந்து பில்லா பாண்டி, பூமராங் ஆகிய படங்களில் நடித்தார்.  கடந்த தீபாவளிஇவர் பிகில் படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார்.  இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் பார்த்து எல்லோரும் அசந்துவிட்டனர், ஏனெனில் புடவையிலேயே தனது அழகு எடுப்பாக தெரியும் வண்ணம் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்திருந்தார். 

தொடர்ந்து பிரபல பத்திர்க்கை ஒன்றிற்கு மாடர்னான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்து வருகிறார். மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.இதோ அந்த புகைப்படங்கள்.