தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் “உன்னைத்தேடி” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா அவர்கள். நடிகை மாளவிகா ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் நீண்ட இ.டைவெ.ளிக்கு பின் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு நடனம் ஆ.டி.ய.தால் மூலம் மீண்டும் படங்களில் மும்முரமானார்.

மேலும் திருமணதிற்கு பிறகு சினிமாவை வி.ட்டு வி.லகி.யி.ருந்தார். தற்போது தனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார். சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை ப.திவு செய்ததை வ.ழக்கமாக கொ.ண்டுள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், மாளவிகா துணி வாங்கு வதற்காக ஒரு கடைக்கு சென்று இருக்கிறார் அங்கு தனக்கு பி.டித்த உ.டைகளை எடுத்துக் கொண்டு ஒரு ட்ரையல் ரூமிற்கு சென்று தொப்பை தெரியும் அளவுக்கு செல்பி எடுத்து இணையத்தில் வெ.ளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
