நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெ.ளியான பிச்சைகாரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். பிச்சைக்காரன் படத்தில் நடிப்பதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு குரு சுக்ரன் என்ற தமிழ் படத்தில் அ.றிமுகமாகியுள்ளார் சாட்னா டைட்டஸ். இவரது முதல் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து எய்தவன், திட்டம் போட்டு திருடுற கூட்டம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் சாட்னா டைட்டஸ்.

பிச்சைக்காரன் படம் மூலம்பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எ.தி.ர் பார்க்கப்பட்டது. ஆனால் பிச்சைக்காரன் படத்தின் விநியோகஸ்தர் கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி வி.ட்டார். திருமணம் மு.டிந்த இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதுவரை அந்த குழந்தையின் புகைப்படம் வெ.ளிவராத நிலையில் தற்போது பிறந்தநாள் கொ.ண்டாடிய புகைப்படங்கள் வெ.ளியாகியுள்ளது. மு.ட்டி வரை இருக்கும் உ.டையில் சில புகைப்படங்களை வெ.ளியிட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “திருமணத்திற்கு பிறகும் அழகு கு.றை.யாமல் இ.ருக்கீங்க” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

