நாம் இணையத்தளங்களி அன்றாடம் பல விதமான நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், கேட்க்கிறோம். அவை அனைத்தும் நம் மனதில் நிற்பதில்லை. ஆனால், ஒரு சில விஷயங்களை நாம் மறப்பதில்லை. குறிப்பாக வீடியோ போன்ற விஷியன்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இணையத்தில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் பெண் ஒருவர் தனது முன்பு பற்றி எ ரியும் நெருப்பினை அசால்ட்டாக வாயில் எடுத்துப் போட்டு சாப்பிடும் காட்சி தற்போது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் மேஜையில் உள்ள தட்டில் நெருப்பு பற்றி எ ரிந் துகொண்டிருக்கின்றது. இதனை மிகவும் அசால்ட்டாக இடுக்கி மூலம் எடுக்கின்றார்.
Husband is late from party with friends ??? pic.twitter.com/mlYku5C3uU
— Arun Bothra (@arunbothra) January 28, 2020
பின்பு அதனை அசால்ட்டாக வாயில் போட்டு சாப்பாடு போன்று சாப்பிடும் காட்சி காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தளத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வெகுவாக பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இதனை கண்டு கலிக்கிறார்கள். மேலும் இதனை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.