பிரபல தொலைக்காட்சி தொடர் “பாரதி கண்ணம்மா” கடந்த சில மாதங்களாக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம்ம தீனி போ.ட்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு நெட்டிசன்கள் க.லா.ய்.த்து வந்தனர். தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் 8 வருடங்கள் க.ழி.த்து நடக்கும் கதையாக இரு மகள்கள் கதையாகவும் ஆரம்பித்து ஒளிப்பரபாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா மேல் இருக்கும் வெ.று.ப்.பை இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ம.ய.ங்.கி.ய கீழே ரோட்டில் வி.ழு.ந்.த கண்ணம்மாவை பாரதி அ.ல.றி.ய.டி.த்து தூ.க்கி.க்கொண்டு ஓடும் காட்சி தான்.

இதிலிருந்து கண்ணாம்மாவும் பாரதியும் கூடிய சீக்கிரம் சேருவார்கள் என்று தெரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த காட்சி இன்னும் சில நாட்களில் ஒளிப்பரப்பாகிவிடும்.
View this post on Instagram