தி டீரென ம யங்கி வி ழும் மக்கள்..! – அதிகாலையில் ப ர ப ரப்பை ஏ ற்படுத்திய நிகழ்வு ..! – நெஞ்சை உ லுக்கும் திக் திக் காட்சிகள்..! உண்மையில் நடந்தது என்ன.?

ஏற்கனவே கொரோனா நோயால் பலரும் அச்சப்பட்டு அவதிப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் புதிய ஒரு துயரமாக விசாகப்பட்டினத்தில் இன்று காலை திடீரென ரசாயன ஆலை ஒன்றில் ஏ ற்பட்ட கசிவால் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்.ஜி பாலிமர்ஸ் என்ற ந்த ரசாயன ஆலையில் இருந்து வெளியான வாயுவால் சாலைகளில் பல மக்கள் மயங்கி விழுந்துள்ளனர். 4 பேர் ப லியா கியுள்ளனர்.

சாலையிலேயே சென்ற மக்கள் கூட வி ஷவா யு தா க்கி ம யங்கி வி ழுந்துள்ளனர். அதிகாலை வந்த ந ச்சு வா யு பு கை கா ரணமாக ப லர் தூ க்கத்தில் இ ருந்தே ம யங்கி உ ள்ளனர். இதில் சிலர் உ யிருக்கு போ ராடி வருவதாக கூறப்படுகிறது. இந்த வி ஷவாயு க சிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. வி பத்து எப்படி ஏ ற்பட்டது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக வி சார ணை நடந்து வருகிறது. இந்த வி ஷவா யு தா க்குதலில் மனிதர்கள் மட்டும் ப லியா கவில்லை. விலங்குகளும் அதிக அளவில் ப லியாகி உ ள்ளதுதான் கொ டூரம். 

வெ ளியே நின்று கொண்டு இருந்த மாடுகள், ஆடுகள், நாய்கள் என்று 20 விலங்குகள் வரை இ தில் ப லியாகி உள்ளது. இந்த வி ஷ வாயு தா க்குதல் இன்னும் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும். இந்த வாயு காற்றில் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் வெ ளியே வர கூடாது.

வெ ளியே வந்தால் ந ச்சு பு கை தா க்க வாய்ப்புள்ளது என்று விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் அ றிவுறுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் க டும் அ ர்ச்சியில் உ றைந்துள்ளனர். மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்