நடிகர் அசீமின் தம்பியா இது..? அச்சு அசலாக அவரை போலவே இருக்கிறாரே : இதோ புகைப்படம்

தமிழ் சின்னத்திரை முன்பை விட தற்போது புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் வந்ததில் இருந்தே தமிழ் சின்னத்திரை பபுது தொடங்கத்தினை அடைந்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

முன்பை விட புது புது நிகழ்சிகளும் தொடர்களும் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் இந்த சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளிநிகளும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகும் அளவுக்கு பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

இப்படி எந்த அளவுக்கு இவர்கள் பெயரும் புகழும் பெறுகிறார்களோ அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கவும் படுகிறார்கள். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலான பகல் நிலவு மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் நடிகர் அசீம். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட பி ரச்சினை காரணமாக தனது மனைவியை சமீபத்தில் வி வாகரத்து செய்தார்.

குடும்பபி ரச்சினைக்கு ஷிவானி தான் காரணம் என்றும் அவரை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார் என்றும் பல தகவல்கள் வெளியானது.

இதற்கெல்லாம் அசீம் முற்றுப்புள்ளி வைத்தார். ஆம் ஷிவானியால் ஏற்பட்ட பி.ரச்சினை எதுவும் இல்லை என்றும் அவருடன் எனக்கு திருமணம் இல்லை அவரது வேலையில் சரியாக செயல்படுகின்றார்… பொ ய்யான தகவலை வெளியிட வேண்டாம் என்றும் கூறினார்.

இந்நிலையில் அசீ்ம் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் அவரது தம்பி அச்சுஅசலாக அவரைப் போன்றே இருக்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் ஆ ச்சரியத்தில் ஆ ழ்ந்து வருகின்றனர்.