நடிகர் சுஷாந்த் சிங்யை தொடர்ந்து, 30 வயதான பிரபல இளம் நடிகர் தி டீர் த ற்கொ லை..! – அ திர்ச் சியில் உ றைந்த திரையுலகினர்கள்..!

சமீப நாட்களாக நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் தவறான முடிவை எடுத்து வருகிறார்கள். அதற்க்கு காரணம் பல விஷியன்களாக இருக்கலாம். ம றைந்த சுஷாந்த் சிங் தற்போது நம் நினைவிற்கு வருவார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது ஒரு பிரபலமான நடிகர் அது போன்று தவறான முடிவை எடுத்துள்ளார். கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சுஷீல் கவுடா. இவர் நடித்த “அந்தபுரா” என்ற தொடர் மக்களிடம் பிரபலமடையச் செய்தது.

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர் வலரா கவும் இருந்துள்ளார் இவர். இவருக்கு வயது 30 தான். இந்நிலையில், நேற்று சுஷீல் கவுடா த ற்கொ லை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான  காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. மிகவும் கனிவான, எதற்கும் பத றாத சுஷீல் ஏன் இப்படி செய்துகொண்டார்..? என்று புரியவில்லை என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சுஷீல் கவுடா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் “சலாகா” என்ற திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. துனியா விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதையடுத்து, சுஷீல் மரணம் குறித்து தனது facebookல் கருத்து பதிவிட்டிருக்கும் துனியா விஜய், அவரை நான் முதலில் பார்த்தபோது நல்ல ஹீரோவாக வருவார் என்று நினைத்தேன்.

மேலும் படம் வெளியாவதற்குள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். என்ன பி ரச்சி னைகள் இருந்தாலும் த ற்கொ லை தீர் வா காது. மேலும் தொடர் மர ணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைக்கிறேன். கொரோ னா காலத்தில் மக்கள் நம்பிக்கை இ ழந்து வருகின்றனர்.” என்று நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார் துனியா விஜய். இந்த சம்பவம் கன்னட திரைஉலகைள சற்று அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.