பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை மும்பை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. எம்.எஸ். தோனி பயோபிக்கில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்துக் கொண்டார். அவரது ம ரண ம் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூ க்கிட் டுத் தான் த ற்கொ லை செய்து கொண்டார் என முதற்கட்ட விசாரணையில்

மும்பை போலீசார் தெரிவித்து இருந்த நிலையில், சமூக வலைதளத்தில், சுஷாந்த் ம ரண த்தில் மர்மம் இருப்பதாகவும், அவரே இப்படி செய்துக் கொண்டாரா, அல்லது வேறு யாராவது தூ க்கி ல் தொ ங்கவிட்டா ர்களா என கேள்வி எழுப்பி இருந்தனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியுடன் மும்பை பொலிஸ் அதிகாரிகள் சமீபத்தில் கிட்டத்தட்ட 11 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். சுஷாந்த் சிங் மருத்துவர் உள்ளிட்ட பல பேரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு மன அழுத்தம் காரணமாகவே அவர் இப்படி செய்து இருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், நேற்று பிரபல பாலிவுட் நடிகர் சேகர் சுமன் #justiceforSushantforum என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ம ரணத் திற்கு நீதி வேண்டும் என்றும், சிபிஐ அதிகாரிகள் விசாரித்தால் தான் உண்மை வெளிவரும், மும்பை போலீசார் இந்த விவகாரத்தில் சில விசயங்களை மூடி மறைப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூ க்கி ல் தொ ங்கி ய நிலையில், மூச்சுத் திணறி தான் உ யிரிழந் துள்ளார். வேறு எந்த வெளிப்புற அழுத்தமோ, போராட்டோமோ நிகழ்ந்ததற்கான அறிகுறி இல்லை என போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பீகாரை சேர்ந்த நபர் பொலிசில் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங்கும், அவருடைய காதலியும், அதிக நாட்களாக லிவ்விங் வாழ்க்கை தான் வாழ்ந்து வந்துள்ளனர். விரைவில் திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்தாங்களாம். ஆனால், இதற்கிடையில் சுஷாந்த் சிங்கிற்கு இந்த மன அழுத்தம் பிரச்சனை வந்துவிட்டதால், சுஷாந்த கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணம் குறித்து ரியாவிடம் சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ரியா பொலிசாரிடம், சுஷாந்திற்கு மன அழுத்தம் என்பது இருந்து கொண்டே தான் இருந்தது. அதற்காக அவர் சரியான மருத்துவ முறை எடுத்து கொள்ளவில்லை. அவரை நான் அவருடைய சகோதரியிடம் சென்று இருக்கும் படி கூறினேன், ஆனால் கேட்கவில்லை. அதன் பின் இருவருக்கும் நிறைய ச ண்டை கள் நடந்தது என்று கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக சுஷாந்த் சிங் தான் சம்பாதித்த பணத்தை சில தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அதில் மூன்று கம்பெனிகளில், இரண்டு கம்பெனிக்கு ரியாவை தான் சுஷாந்த் சிங் டைரக்டராக இருந்துள்ளார். சுஷாந்த் இப்படி மன அழுத்ததில் இருக்கும் போது, டைரக்டராக இருக்கும் ரியா, பணத்திற்காகவும் சில மோ சடியி ல் ஈடுபட்டதாக கூறப்படுவதால், இது சுஷாந்த் சிங்கின் ம ரணத் தின் முக்கிய காரணம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிறது. இதுமட்டுமின்றி ரியா ஆலிபட் உடைய அப்பாவான மகேஷ் பட்வுடன், நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில்,

மகேஷ் பட் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், சுஷாந்த் சிங்கும், ரியாவும் பிரேக் அப் செய்யனும், சுஷாந்த் ரியாவுக்கு செட் ஆகமாட்டார், அவருடைய நடவடிக்கை எல்லாம் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் சுஷாந்தின் ம ரணத் தில், பல முடிச்சுகள் வெளிவந்து கொண்டிருப்பதால், பொலிஸ் இதுவரை 15 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்னும் சிலரே சுஷாந்த் த ற்கொ லை செய்து கொள்ளவில்லை, இது நிச்சயமான கொ லை, என்று கூறி வருகின்றனர். மேலும், சுஷாந்தின் மன அழுத்தப் பி ரச்ச னைக்கு ரியா தான் காரணம் என்று தெரியவந்தால், அவரை விரைவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
