தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர், தற்போதெல்லாம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே இவருக்கு திருமணம் நாந்திருந்தது, தமிழ் சினிமாவில் தனது முதல் படமான அலைப்பாயுதே படத்தின் மூலம் சிறந்த ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார். இவருக்கு திருமணம் ஆகியிருப்பது தெரிந்தும் பல பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். தற்போது மாதவனுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் 18 வயது நிரம்பிய இந்த ஒருவர் மாதவனை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர் Editing is so much fun and exhausting:. Enjoying and fearing it..End of long travel day. Definitely getting older என்று பதிவு செய்தார் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு இதோ