நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் – “இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான்…” என உ ருகும் இ ளசுகள்..!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி அவர்கள், என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் மு ட்டிக்கொ ள் வதும் உ ண்டு. மேலும் நடிகை கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏ டா கூ ட மான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏ டா கூ ட மான கேள்விகளையும் கேட்பார்கள்.

மேலும், அவருக்கு தற்போது 44 வயது ஆன போதிலும் கூட, மிக ஒ ல் லி யான உ டல மைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போல கவ ர்ச்சியாக உ டலை வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல், எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்து கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி அவர்கள்.

இந்நிலையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை கஸ்தூரி “இந்த போட்டோ எந்த வருஷம் எடுத்ததா இருக்கும்ன்னு நினைக்குறீங்க.. ” என்று கே ள்வி எ ழுப்பி யு ள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான் என்று உ ருகி வருகிறார்கள்…