பிக்பாஸ் வீட்டில் வழக்கம் போல காதல், சண்டை, போட்டி, பொறாமை என சச்சரவுகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரத்தோடு பிக்பாஸ் வீட்டை காலி செய்யப்போவது யார் என நாளை தெரிந்துவிடும். . இதற்கிடையில் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசப்பட்டு வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சியின் 2 வது பிரமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா செயல்பாடுகளையெல்லாம் பார்க்கும் போது இருவரும் காதலித்து வருவது போல தான் தெரிகிறது. தினமும் இரவு நேரங்களில் மணி கணக்காக பேசுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில்
இவர்கள் மைக்கை ஆப் செய்து விட்டு ரகசியமாக பேசியுள்ளனர். அதனை வீடியோவாக கமல்ஹாசன் போட்டு காட்ட லாஸ்லியாவின் முகமும் கவினின் முகமும் சுருங்கி விடுகிறது. இதோ வீடியோ பதிவு இதோ
#Day62 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/5Wvus21Krm
— Vijay Television (@vijaytelevision) August 24, 2019