பிரபல இயக்குனர் பாசில் இயக்கிய ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நதியா.அதன்பின் அவர் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் நடிகை நதியா

கடந்த 1988ஆம் அமெரிக்காவை சேர்ந்த ஷிரிஷ் என்பவரை திருமணம் செய்தபின் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் என்பதும் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை நதியா அவ்வப்போது தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினத்தில் தந்தையர் தினம் என்பதால் தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
