நடிகை ஸ்ரேயா சரண் ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். தன்னுடைய ரஷ்ய காதலனைத் திருமணம் செய்தபிறகு நீ ண்ட நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் அவர் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொ டுக்கவுள்ளார். நடிகை ஸ்ரேயா மிகவும் தி றமை வாய்ந்த பெல்லி டான்சர்.

இவர் மீண்டும் க வர்ச்சி டான்ஸ் ஆட வந்தது ரசிகர்களுக்கு வி ருந்தாக அமைந்துள்ளது. படம் எப்போ ரிலீஸ் ஆவது..? எப்போது ரசிகர்களை சந்திப்பது…? என்ற கா த்திருக்காமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வித விதமான க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து.. இல்லை.. இல்லை.. படை யலே போ ட்டு வருகிறார் அம்மணி. க வர்ச்சி கா ட்டுவது என்றாகிவி ட்டது. அதில் என்ன க ஞ்சத் தனம் என க வர்ச்சி வள்ளலாக மாறிவி ட்டார் ஸ்ரேயா.

அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தில் ப டுத்தபடி ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களின் சூ ட்டை த ணித்துள்ளார் ஸ்ரேயா. இதனை பார்த்த ரசிகர்கள், கடல் கன்னியே.. என்று அவரை வர்ணித்து வருகிறார்கள்.
