திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக புகைப்படத்தை வெ ளியிட்ட “காதல்” சந்தியா..! ரசிகர்கள் ஷா க்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவிற்கு தமிழ் ரசிகர்களை தாண்டி அனைவரிடத்திலும் என்றும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் வந்த காதல் படங்கள் முடிவில் இருவரும் சேராமல் இருந்துள்ளன. அப்படி சேராமல் இருக்கும் படம்தான் மிகப்பெ ரிய வெற்றியையும் தமிழ்சினிமாவில் தந்துள்ளது. அதுபோல காதல் தோல்வி அ டைந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் தான் “காதல்”. 

ந்த படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா நடித்து இருப்பார்.பள்ளி பருவத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்து இருப்பார்சந்தியா. அவர் உண்மையிலேயே அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்து தன் நடிப்புத் தி றமையை வெ ளிப்படுத்தினார். இருப்பினும் இவருக்கு சரிவர வாய்ப்புகள் சினிமாவில் கி டைக்காததால் திருமணம், குழந்தை குடும்பம் என்று லைஃபில் செட்டில் ஆ கிவிட்டார்.

இவர் சென்னையில் ப ணிபுரியும் ஒரு கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் ஒருவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தன் குழந்தையோடு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை சந்தியா வெ ளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாவாடை தாவணியில் பார்த்த முகமா இவர்.? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.