தமிழ் சினிமாவின் கவர்ச்சி புயலாக வலம் வந்த நடிகை நமிதா உடல் எடை காரணமாக திரைப்படங்கள் இன்றி தவிர்த்து வந்தார். தனது திருமணத்திற்கு பிறகு தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நடிகை நமீதா

உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர ஆசைப்படும் இவர் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் , தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். ஒரு காலத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்குபிஸியாக இருந்த நமிதா

இப்போது வாய்ப்பு தேடும் நிலையில் இருக்கிறார். இதற்காக, சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைஈர்த்துலைக்குகளை குவித்து வருகின்றன.
