சிறுமி ஒருவர் படித்து கொண்டிருக்கும் போது அருகில் உள்ள நபர் அவருக்கு தெரியாமல் விளையாட்டாக தட்டுகிறார். இப்படி இரண்டு தடவைக்கு மேல் விளையாட்டாக தட்டியுள்ளார். சிறுமி திரும்பி பார்க்கும் போது அருகில் teddy bear தான் இருந்துள்ளது. உடனே கோவத்துடன் எழுந்து அதனை தாக்குகிறார். குட்டி சிறுமியின் இந்த செயல் பார்வையாளர்கள் அனைவரையும் பல தடவைகள் ரசிக்க வைத்துள்ளது. குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைராலகி வருகின்றது. அந்த வீடியோ பதிவு இதோ