பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை லட்சுமியா இது..? இப்போ இப்படி மாறிட்டாங்களே..? புகைப்படம் இதோ..

தற்போதெல்லாம் திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை சீரியல் தொடர்களும் நிகழ்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை எப்ற்று வருகின்றனர்.

இப்படி நிறைய சீரியல் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் வாரத்திற்கு வாரம் டிரண்டாகி வரும் நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றனர்.

இப்படி முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு சீசல் நிகழ்சிகள் மட்டுமே சின்னத்திரையில் ஒளிபற்பபகி வந்த நிலையில் தற்போது ஒரு ஒரு தொலைக்காட்சியிலும் ஐந்துக்கும் மேற்பட்ட செரியல் நிகழ்ச்சிகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஹேமா மற்றும் லட்சுமி. இதில் ஒருவர் பிரபல சீரியல் நடிகரின் மகள். அதாவது நடிகர் ஷியாமின் மகள் தான் லட்சுமியாக சீரியலில் நடிப்பவராம்.

அண்மையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகள் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம லட்சுமியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.இதோ பாருங்க குழந்தையின் போட்டோ ஷுட்…