தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் உள்ளார்கள். அன்று முதல் இன்று வரை நம் மனதில் நின்ற நடிகர்கள், நடிகைகள் அதிகம் உள்ளார்கள். அதில் ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது படம் நடித்தாலும். நம் மனதில் நிற்கும்படி உள்ளார்கள். அந்த வரிசையில் நடிகை அஞ்சலையும் ஒருவர் தான். சில படங்களில் மட்டுமே அவர் நடித்தாலும், வெற்றி படங்களையும் அவர் நமக்கு தந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாடிகளில் ஒரு ஆளாக உள்ளார் அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படம் மூலம் பிரபலமான இ வ ருக்கு தமிழ்த்திரையுலகில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அங்காடி தெரு படத்தை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு என அஞ்சலி நடித்த சில படங்கள் அவருக்கு ரசிகர்களையும் பெருமையையும் பெற்றுத்தந்தது. இதனிடையே தயாரிப்பளர்களுடன் மோதல், பிரபல நடிகருடன் காதல் என இவரது பெயரும் கொஞ்சம் அடிவாங்க தொடங்கியது.

தற்போது சில படங்களை மட்டுமே கைவசம் கொண்டிருக்கும் இவர், தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.அந்த வகையில் அஞ்சலி, நைட்டியில் தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் படத்தை எடுத்து சோசியல் மீடியாவில் போட்டிருக்கிறார். அந்தப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது ரசிகர்களை கூஷி படுத்தியுள்ளது