பாவாடை தாவணியில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை நிவிஷா..! – சூ டேறி கி டக்கும் இணையதளம்..

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் எப்போதும் முன்னிலையில் இருப்பவர் தான் பிரபல சீரியல் நடிகை நிவிஷா. இவர் சீரியல்களில் வி ல்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை நிவிஷா. என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ரொம்ப அதிகம் என்று சொல்லலாம்.

மேலும், “தெய்வத் திருமகள்” சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வி ல் லி யாக நடித்து மி ர ட்டி வருகிறார் நடிகை நிவிஷா. சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர்.

மேலும், இவர் கவ ர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நிவிஷா. அந்த வகையில், தற்போது பாவாடை தாவணியில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூ க்க த்தை கெ டுத்து ள்ளார் நடிகை நிவிஷா, என்று சொல்லலாம். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)