நடிகை ரம்யா பாண்டியனின் தங்கை தான் நடிகை கீர்த்தி பாண்டியன் அவர்கள். தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் தான் கீர்த்தி பாண்டியனும் தர மான படங்களை தேர்வு செய்து நடிக்க துவ ங்கி யு ள்ளார், என்று சொல்லலாம்.

மேலும், அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கிய “து ப்பா” படம் தான் இவரது அறிமுக திரைப்படம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த “கனா” படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில், நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து ‘அன்பிற்கினியால்’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.

மேலும், தற்போது, பி கினி உ டையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
